மனநிறை அமைதி தரும் தேவ அன்னைக்கு மல்லிகை மலர்கள்...
மரணமில்லா பெருவாழ்வு தரும்
வசந்த அன்னைக்கு நித்திய கல்யாணி மலர்கள்
மாசில்லா பக்தியாய் நிறையும்
பவித்ர அன்னைக்கு மருதோன்றி மலர்கள் ...
அர்ப்பணம்...சமர்ப்பணம் தாய்மையே...!!!!
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..