Wednesday 8 April 2015

குழந்தை குறும் பூ..!!!

உடையாத பொம்மை
கலையாத வீடு

சொல்கிறது

இல்லை அந்த
இல்லத்தில்

ஓரு
குழந்தை குறும் பூ..!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..