Monday 2 March 2015

மெல்லுடலி நேசம்

கடினமான
அவள்
கோப ஓட்டுக்குள்
ஒளிந்துள்ளது

எனைத் தாலாட்டி
தழுவியணைக்கும்

மெல்லுடலி நேசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..