Tuesday, 29 September 2015

ஆசிரிய ஏணிப்படிகளை


வருடம் ஒருமுறை வரும்
சர்வபள்ளி குரு நாள்

திரும்பி பார்க்க
வைக்கிறது

அறிவு வித்திட்ட
ஆசிரிய ஏணிப்படிகளை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..