அன்பு மலர் சன்னதியே
அருள்சுடர் சன்னிதியே
தன்னம்பிக்கை தரும் சன்னிதியே
தனித்துவமுறங்கும் சன்னிதியே
தைரியம் தரும் சன்னிதியே
சரணாகதி பிரியம்நிறை
சன்னிதியே
நல்முன்னேற்றமளிக்கும்
நன்மை நிறை சமாதியே
சரணம் சரணம் பரிபூரண சரணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..