Tuesday, 29 September 2015

அன்னை மொழி

கொதிக்கும்
உணர்வு உலை

இறக்கி வைக்க
இடம் தேடி
தடுமாற

இந்தாவென

இளைப்பாற
மடி விரிக்கும்

அன்னை மொழி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..