Tuesday, 29 September 2015

துவாரகை தவமிருக்க

கோபிய குறும்பு விட்டு
நீ வருவாய் என

துவாரகை
தவமிருக்க

லீலை விட்டால்

நீயெப்படி
கண்ணனாவாய்

மதுசூதா ?

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..