Friday, 4 September 2015

வெட்க குழை பிரியம்

வழி நீ வருவாய்

வலியேந்தி
ஜன்னல்
சிறையிருக்க

கணநொடியில்
எவருமறியாமல்
கண்சிமிட்டி
கடந்து போகிறாய்

காதல் மோட்சமடைகிறது
கால்கடுக்க காத்திருந்த

வெட்க குழை பிரியம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..