Tuesday, 29 September 2015

வருவாய் நீயென

வருவாய் நீயென

கருவறை காத்திருக்கிறேன்

கால்தடம் காட்டி

கண்ணாம்மூச்சி
ஆடுகிறாயே

மயில்பீலி
மாதவா...

இது சரியோ ?

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..