Friday, 4 September 2015

அன்னையே அம்மையே

அருளே ஒளியே
அன்னையே அம்மையே

தவமே தத்துவமே
தன்னம்பிக்கையே

காக்கும் கருணையே
நோய் தீர்க்கும் கனிவே

சங்கடங்கள் சடுதியில் விலக்கி
தளரும் பிள்ளைமனம் நேர்நிமிர்த்தும் நேர்மைச் சுடரே
சரணம் சரணம் பரிபூரணசரணம் பரமே

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..