Friday, 4 September 2015

மகிழ்துவ மலரடியே சரணம்

மலரே மனமே
மகிழ்துவ மலரடியே சரணம்

அழகே பொழுதே
அகில் உலகு அற்புத அடியே சரணம்

சுடரே சுகந்தமே
சூட்சம ஒளிதவ அடியே சரணம்

உருகி சமர்பிக்க உடன் வழிகாட்டும்
வாழ்வுநிம்மதியே சரணம் சரணம்

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..