Tuesday, 29 September 2015

அரும்பு (ம்) ஆசைகள்

விழித்தோகையால்
நீவு

ஆண் ம(மை)யிலே

வெட்க காம்பு கழற்றி
மேனியெங்கும்
இதழ்
விரிக்கட்டும்

அரும்பு (ம்) ஆசைகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..