Friday, 4 September 2015

கண் ஊடுருவி மனம் படிக்கும்

வெளி சொல்ல முடியாத
வேதனைகள்

கதறலாய்
கண்ணீரணைக்கும்

கண் ஊடுருவி
மனம் படிக்கும்

தோழமையிடம்

2 comments:

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..