Tuesday, 29 September 2015

முத்தமாய் தளும்பி

அனைத்தையும்
தழுவி நீங்கும்
மழை

உன்
முல்லை அழகில்
மட்டும்....

முத்தமாய் தளும்பி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..