Friday, 4 September 2015

நிம்மதியுறக்கம் தரும்

அம்மாவின் முத்தம்
அப்பாவின் தோள்தட்டல்

வயசாளியின்
உருவி விடல்

வாழ்வணைக்கும்
இசை......போல்

நிம்மதியுறக்கம்
தரும்

எழுத்துகளாய்
வசீகரிக்கும்
ஒரு புத்தகமும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..