Friday, 4 September 2015

நினைவு துள்ளும் பால்யம்

இதழோர
குறுஞ் சிரிப்பாய்

எப்போதும்
மலரும்

தோழமை
நினைவு துள்ளும்

பால்யம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..