Friday, 4 September 2015

திரவ நினைவு

இரவுக் கோப்பையெங்கும்
நிறைந்து கிடக்கிறது

குடிக்கசொல்லி கூத்தாடும்
அவளின்

உயிர் கொல்(ள்)
திரவ நினைவு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..