Tuesday, 29 September 2015

துவர்ப்பு சிரிப்பு


விரக்தியின்
உச்சத்தில்

துணையாய்
துவர்ப்பு சிரிப்புடன்
கன்னம் வழிய
வைக்கும்

உன் விலகலும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..