Friday, 4 September 2015

அவள் ஓரு பெயரில்லா அபூர்வ பறவை

ஆளற்ற
ஆகாயப் பெருவெளியில்

சிறகின்றி..
இலக்கு பறக்கும்

அவள் ஓரு
பெயரில்லா

அபூர்வ பறவை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..