Tuesday, 29 September 2015

ஆலிலை நாயகன்

அடர் வனக்காட்டின்
புல் இன மூங்கிலாக
வேண்டும்

ஆலிலை நாயகன்

உதடு தொட்டு
உயிர் பற்றிஎரிய

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..