Tuesday, 29 September 2015

இளமை காந்தம்


ஆடை திருத்தி
அழகு மறைத்தாலும்

அடங்காமல்
இடைநழுவி
இதழ் கண் வழியே

தளும்பி சொட்டும்

இளமை காந்தம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..