Friday, 4 September 2015

தாய்மை உதடுகள்

ஆழ்ந்த உறக்கம்
கலைக்காமல்

ஆசை முத்தமிடும்

வாஞ்சை
அறியும்

தாய்மை உதடுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..