Friday, 4 September 2015

வருத்த நினைவுகளாய்

ஒரு வார்த்தை
நீயும் கேட்டிருக்கலாம்

நானும்
வழங்கியிருக்கலாம்

அன்றோடு முடிந்திருக்கும்
அந்த பிரச்சனை

இப்படி
விரிசல் தந்து
வருத்த நினைவுகளாய்

நம்மை நித்தம்
சோவி சுழட்டாமல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..