Friday 12 June 2015

புஷ்பாஞ்சலி

சத்தியவேதங்களாய் வந்த சத்குரு பிரியங்களுக்கு
பன்னீர் புஷ்பங்கள் சம்ர்ப்பணம்

சுபிட்ச வாழ்வு மலர்த்தும் ஆழ்தவ மேன்மைக்கு
செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

தொடர்முயற்சி வெற்றிகள்தரும் வேதவேள்விக்கு
அல்மண்டா மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..