Thursday 11 June 2015

உயிரே ஒளியே


உயிரே ஒளியே ...
உயிரொளி பிழம்பே

அருளே தவமே
அருள்தவ மேன்மையே

யோகமே வல்லமையே
யோக வல்லமை பொருளே

மொழியே சுடரே
மொழிசுடர் வாழ்வே

கருணையே கனிவே
கருணை கனி தாய்மையே

அன்னையே அரவிந்தமே
ஸ்ரீ அன்னை அரவிந்தமே.....

என்றும் நிங்கள் பாதகமலங்கள் சரணம் சரணம்
பவித்திர சரணம் பேரருள் ஆற்றல்களே...!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..