Friday 12 June 2015

உதிர உயிர்வரம்

விழி கலங்கும் முன்
உணர்ந்து விடுகிறாய்

அக்கா என்றழைப்பெல்லாம்
அம்மா என்றே காதில் விழுகிறது

துவளும் என்னை
சிரிக்க செய்து மீட்டெடுக்கும்
உன் பாசபிள்ளையாடல்

இங்கு என்னை இனம் கண்டு
இமையணைத்து இதழ் மலர்த்தும் பிரம்மமே

சூட்சம சுழல் வாழ்வின்
உதிர உயிர்வரம் தானடா தம்பி

என்றும் எனக்கு நீ
 — with Sedhu Raj.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..