Thursday, 11 June 2015

புஷ்பாஞ்சலி



சங்கடங்கள் விலக்கும்

சன்னிதான பிரியத்திற்கு

செண்பகப் பூக்கள் சமர்ப்பணம்

குழப்பங்கள் விலக்கும்
குணம்நிறை மாதாவிற்கு
ரோஜாபூக்கள் சமர்ப்பணம்

தெளிவுகள் தரும் தேவபிரியத்திற்கு
மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..