Thursday, 11 June 2015

நட்டுவகாலி மனம்.!!!!

தொட்டால் மரணமெனினும்
தொட்டு சாக துடிக்கிறதடி

உன்அழகு அமுத
கொடுக்குசிக்கும்

நட்டுவகாலி மனம்.!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..