Sunday, 21 June 2015

தன்னம்பிக்கைதரும் தேவியே

ஒளிமுகமாய் வந்து
தன்னம்பிக்கைதரும் தேவியே

முயற்சிகள்தந்து
முன்னேற்றமளிக்கும் முக்தியே

தாயென தன் சேய் காக்கும்
தவத்திரு வரமே

உடன்பாதுகாப்பாய் சுற்றிசூழ்ந்து
உவகைதரும் பேரெழிலே

என்றும் நின்மலரடி மனப்பாதம்
மெளன சமர்ப்பணம் தாய்மையே

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..