Sunday, 21 June 2015

பதறும் தாய் மனசு

விடியல் மேலெழ
விறு கொண்ட
சிங்கமாய்
வெற்றி நடை போடுவான்
துணிச்சல் மகன்

அறிவு
அசைக்கமுடியாமல்
ஆணி வேரூன்றினாலும்

கைகால் வலிக்குமே
கவலை தவிக்குது

கன்னித்தாய் மனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..