Sunday, 21 June 2015

தூரிகை மகள்


கண் பார்க்கும்
இடமெல்லாம்

தென்படுகிறாள்

முதலாய் பிரிந்து

கல்லூரி விடுதிக்கு
சென்ற ..

தூரிகை மகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..