Friday, 19 June 2015

வாலிபச் சாலை

தொங்குதோட்டமாய்
வழியெங்கும் வழிந்து

இடை இடிக்காமல்
பாதைகவன பயணம்
திருப்புகிறாயே

பசும் அழகே

நீ என்ன
என் வாலிபச் சாலையின்

வசூல் சோதனைச்சாவடியா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..