Sunday, 21 June 2015

நினைவு அனலே



மழை வாடைக் காற்று
உடலோடு கூதலணைக்க

மனதோடு நீயும் வந்து
குளிரணைக்கிறாயடா

நினைவு அனலே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..