Thursday, 11 June 2015

அதீத உரிமையாய்

அமைதி ஒதுங்குதலை

அதீத உரிமையாய்
எடுத்துக் கொண்டு

உறங்கும் சிங்கத்தை
சுரண்டும் ஜந்துக்கள்

உயிர் நோக...கடித்து
குதறினால் தான்

மரண பய ....மன்னிப்பு கோரலுடன்

தன் வழி போகுமோ...???

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..