Tuesday, 16 June 2015

அந்தரங்க அமிர்தப் பறவை

சீண்டி
சிணுங்கவைத்து

வம்பிழுத்து
வாங்கி கட்டிக் கொண்டு

ரசித்து சிரிப்பதில்
சிறகடிக்கிறது

சதி பதியின்
அந்தரங்க அமிர்தப் பறவை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..