Sunday, 21 June 2015

காதல் மான்குட்டி

தனித்த வனத்திடை

தனிமையறியாது
அலையும்

உன்
நினைவுடனே உறவாடி
களைக்கும்

என்
காதல் மான்குட்டி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..