தேனினிமை நாதமே
தேவ இனிமை கீதமே
மலரும் மனம் தரும் மலர்ப்பாதமே
மங்கலப் பூ சுகந்தமாய் வந்த திருப்பாதமே
சக்திதரும் ஜீவ ஒளிப்பாதமே
கருணைகனிவான அன்புப்பாதமே
அன்னமயின் திருமேனி அங்கியாய் வந்த
அன்னையெனும் தவப்பதமே,...தாய்மைப்பாதமே
என்றும் நின் ஒளித்திருவடிகள் சரணம் சரணம் பரிபூரணசரணம் பெரும்நிறையே...
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே..!!!!!!!!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..