Sunday, 21 June 2015

மழலையின் கேள்வியில்...

அலை ஏன்
வந்து ...திரும்பிஓடுது
அப்பா ??

பெரும் அறிவியலை
எளிதாய் விளக்க ...
தந்தை யோசிக்க

குழந்தை
பதிலையே கேள்வியாக்கி
வியக்க வைக்குது

அவங்கம்மா கூப்பிட்டாங்களா !!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..