Tuesday, 16 June 2015

ஓவியக் கணவா

காத்து

பார்த்து

பூத்திருந்தேன்
வரவில்லை

விழித்த விழியிலேயே
நிலைத்த பார்வையாகி
உறங்கியிருந்தேன்

ஓடிவந்து
ஒய்யாரமணைக்கிறாய்

என்
ஓவியக் கணவா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..