Friday, 19 June 2015

புஷ்பாஞ்சலி



மனோதிடமாய் உடன் வந்து
முன்னேற்றமளிக்கும் தேவிக்கு மஞ்சள் சாமந்தி

வெற்றிபாதைகளை செப்பனிடும்
வேதபிரியத்திற்க்கு ஆரஞ்சுவண்ண சாமந்தி

தன்னம்பிகைதரும் பவித்ரதூய்மைக்கு
பன்னீர் புஷ்பங்கள்.....

ஆனந்த சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்ததாய நமஹ...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..