ஆயிரம் நிலவு சூழ் அன்புப் பேரொளியாய்
அவனிவந்த அமைதி மீட்சியே
வளரும் மனம் வாடாமல் காக்கும்
வசந்தபேரெழிலே
குழந்தைஉள்ளங்களை சாந்தப் படுத்தி
சந்தோஷங்கள் தரும் சந்தன தருவே
உயிரே வாழ்வே உயிர்வாழ்வின் உயரிய தவமே
பொன்னே பூவே பொன்பூங்கனலே
அழகே அற்புதமே..அழகற்புத அமிர்தமே
அன்னையே அருளே அன்னைஅருள் ஆனந்தமே
தாயென உன்னை வணங்கி கொஞ்சி
நினைந்து வாழ்ந்து நித்தம் நிமிடம் கடக்கிறோம் ,,மா
உம் திருவடிப் பாதையில்
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே !!!!
அவனிவந்த அமைதி மீட்சியே
வளரும் மனம் வாடாமல் காக்கும்
வசந்தபேரெழிலே
குழந்தைஉள்ளங்களை சாந்தப் படுத்தி
சந்தோஷங்கள் தரும் சந்தன தருவே
உயிரே வாழ்வே உயிர்வாழ்வின் உயரிய தவமே
பொன்னே பூவே பொன்பூங்கனலே
அழகே அற்புதமே..அழகற்புத அமிர்தமே
அன்னையே அருளே அன்னைஅருள் ஆனந்தமே
தாயென உன்னை வணங்கி கொஞ்சி
நினைந்து வாழ்ந்து நித்தம் நிமிடம் கடக்கிறோம் ,,மா
உம் திருவடிப் பாதையில்
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே !!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..