Friday, 19 June 2015

என் ”கதிர்” அவனே

என் ”கதிர்” அவனே

எழுஞாயிறாய்
எழும் நின்
ஒளிமின்னல்

உதய அஸ்தமன
உயிரோட்ட உற்சவங்களில்
சிணுங்கி சரணடைகிறது

என் பூமிப்பெண்மை
பூச்சூடல் நேசங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..