Wednesday, 8 April 2015

துளித் துளியாய்



சொட்டும் உதிரத்தை
மிச்சம் வைத்துச் செல்கிறதடா

உன் பிரிவில்
துளித் துளியாய்
வடியும்

கள் இரவு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..