Monday, 2 March 2015

ஆண்மைத் திமிர்

உன்னருகே வந்து
உன் முகம் பார்த்து

உள்நேசிப்பையும்
உறுத்தும் தவறையும்

உளறாமல்

நீ
உறங்கிய பின்னே

தைரிய வாய்விட்டு
சொல்கிறதடி

தன் ஆளுமையாய்
வளர்ந்த

ஆண்மைத் திமிர்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..