Monday, 2 March 2015

ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!


தேவ மாத்ரேயி உறைந்த தெய்வ சமாதியே சரணம்
சூட்சம அரவிந்தசுடர் நிறைந்த அமுத சமாதியே சரணம்

கவலைகள் களையும் ஆனந்த சமாதியே சரணம்
நிம்மதி தரும் நித்திய மலர் சமாதியே சரணம்

ஸ்தூல வாழ்வளிக்கும் சுகந்த சமாதியே சரணம்
பாதுக்காப்பாய் உடன் வரும் பவித்ரங்கள் துயிலும்
புண்ணிய சமாதியே சரணம் சரணம் பரிபூரண சரணம்

ஓன் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..