Monday, 2 March 2015

அறிமுகமான என் முகத்தை

அறிமுகமான
என் முகத்தை
அறிமுகமில்லாதது போல்

அடிக்கடி பார்க்கிறேன்

அழகாயிருக்கிறாய்
என்றவன்
கண்சிமிட்டி சென்ற பின்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..