Monday, 2 March 2015

இன்ப பால்ய வரம்.....!!

விடாது பெய்த
அடைமழை

குளம்கட்டிய
முழங்கால் தண்ணியில்

முங்கு நீச்சல் போட்டு
சேட்டைக்காரப் பயல்களுடன்

சேர்ந்து விளையாடி
இனிக்கும் நினைவு சேமித்தல்

இன்ப பால்ய வரம்.....!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..