Thursday, 11 June 2015

கவுரவ சத்தியங்கள்

அப்பாவிடம்
அம்மாவிடம்
உடன்பிறப்புகளிடம்
உடன் நட்புகளிடம்
உடன் வரும் இணையிடம்

முக்கியமாக
குழந்தைகளிடம்

உடைந்தேகிடக்கிறது

சாத்தியமில்லா விஷயங்களுக்கு
கொடுக்கப்படும்

கவுரவ சத்தியங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..