Tuesday, 16 June 2015

வெளிச்ச தவம்

உயிரோடும் அனலாய்
உடலேறி அமர்கிறது

சவத்தை சிவமாக்கும்

ஆதிஅந்தமில்லா
வெளிச்ச தவம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..