Monday, 2 March 2015

ஏக்க மவுனம்

கொல்லாமல்
கொல்கிறது
மொழியிதழ் மூடிய

அவளின்
தீர்க்க விழி சுமக்கும்

ஏக்க மவுனம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..